தூக்கு தண்டனைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனைக்கு சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை இடைக்காலத் தடை விதித்தது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இந்த 3 பேருக்…