jeevan jeevan Author
Title: உள்ளேயா…! வெளியேயா…!
Author: jeevan
Rating 5 of 5 Des:
ஆஹா… நல்லா இருக்குய்யா…நாயம்.! ஜாமீனு வேணுமாமில்ல… ஜாமீனு… ஊரரிஞ்ச ரகசியம்… சி.பி.ஐ வேற தேடுச்சி… தேடித் தேடிக் கண்டுபுடிச்சி… வாம்மா…  மின்...
ஆஹா… நல்லா இருக்குய்யா…நாயம்.!
ஜாமீனு வேணுமாமில்ல… ஜாமீனு…
ஊரரிஞ்ச ரகசியம்…
சி.பி.ஐ வேற தேடுச்சி…
தேடித் தேடிக் கண்டுபுடிச்சி…
வாம்மா…  மின்னல்னா…
பட்டாளமே போகுது…
பயம்போல… விடமாட்டாங்கன்னு பயம்போல…
ஆமாமில்ல…
போனவங்க பலபேர வெளிய விடவேயில்லையே…
அதுசரி…அதுக்காக…
ஒருத்தரக்கூப்ட்டா… 11 பேரா போரது…
போனதும் போகாததுமா
அந்தப் பெரியவாளவிட்டு
“ஐயா! எங்களுக்கு கொஞ்…சூண்டு பங்குதானிருக்கு…
அவங்க எந்த மீட்டிங்குலயுமே… கலந்துக்கல…
அவங்களுக்கு ஒன்னுமே…தெரியாது…
எல்லாமே அந்த…அந்த… ரா… தானுங்கோ…”
அதனால அந்த மீனக் கொஞ்சங்குடுங்கய்யா…ன்னா எப்பூடி…
இன்னிக்கு சொல்வாரு…பாருங்க…
உள்ளேயா…!    வெளியேயா…ன்னு!

இதனால் சகலருக்கும் தெரிவிப்பது
என்னவென்றால்…
தி.மு.க வழக்கம் போல் கிடாவெட்டுகிற…து.
07 May 2011

About Author

Advertisement

கருத்துரையிடுக

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

Related Posts Plugin for WordPress, Blogger...
 
Top