பிப். 20-21 பொது வேலைநிறுத்தம் அரசு ஊழியர், ஆசிரியர்கள் 80 லட்சம் பேர் பங்கேற்பர்-ஆர்.முத்துசுந்தரம் தகவல்
சென்னை,பிப்.15- உழைப்பாளி மக்களின் வாழ்க்கை தரத்தை மீட்டெ டுக்க பிப்.20-21 தேதிகளில் நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் 80 லட்சம் அரசு ஊழியர் கள், ஆசிரியர்…