இரண்டாம் முறையாக அமைச்சர்கள்மாற்றம்: சட்ட அமைச்சர் இசக்கி சுப்பையா நீக்கம்
தமிழக அமைச்சரவையில் இரண்டாவது முறையாக, ஐந்து அமைச்சர்களின் இலாகாக்கள் நேற்று அதிரடியாக மாற்றப்பட்டுள்ளன. சட்டத்துறை அமைச்சர் பதவியிலிருந்து இசக்கி சுப்பையா நீக்கப்பட்டுள்ளார். புதிய அமைச்சராக செந்தூர்பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பதவியேற்பு விழா, கவர்னர் மாளிகையில் இன்று மதியம் 2 மணிக்கு நடக்கிறது.
அமைச்சர்கள் புதிய இலாகா
1.செந்தூர்பாண்டியன் கதர் மற்றும் கிராமத்தொழில்கள்
2.செந்தமிழன் செய்தி மற்றும் விளம்பரத்துறை, சட்டம், சிறை
3.ரமணா கைத்தறி மற்றும் ஜவுளித்துறை
4.புத்திசந்திரன் உணவு மற்றும் நுகர்பொருள் கழகம்
5.அக்ரி கிருஷ்ணமூர்த்தி வணிகவரிகள் மற்றும் பத்திரப்பதிவு
6.கோகுல இந்திரா சுற்றுலா மற்றும் சுற்றுலா மேம்பாட்டு கழகம்
கருத்துரையிடுக