jeevan jeevan Author
Title: 18 புதிய ரெயில்கள்
Author: jeevan
Rating 5 of 5 Des:
தெற்கு ரெயில்வே புதிய கால அட்டவணையை பொது மேலாளர் தீபக் கிருஷன் இன்று வெளியிட்டார் . இந்த அட்டவணை நாளை ( ஜூலை 1- ந் தேதி ) ம...


தெற்கு ரெயில்வே புதிய கால அட்டவணையை பொது மேலாளர் தீபக் கிருஷன் இன்று வெளியிட்டார். இந்த அட்டவணை நாளை (ஜூலை 1-ந் தேதி) முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி 18 புதிய ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிமுகப்படுத்துகிறது. அதன் விவரம் வருமாறு:-

1. சென்னையில் இருந்து மதுரைக்கு வழியில் நிற்காததுருந்தோகுளிர்சாத ரெயில் (வாரம் இருமுறை).

2. சென்னை சென்டில்-திருவனந்தபுரம் வரை செல்லும் துரந்தோ ரெயில் (வாரம் இருமுறை).

3. கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும்விவேக் எக்ஸ்பிரஸ்” (வாரம் ஒருமுறை).

4. தூத்துக்குடியில் இருந்து துவாரகா செல்லும்விவேக் எக்ஸ்பிரஸ்” (வாரம் ஒரு முறை)

5. மங்களூரில் இருந்து சந்திரகாசி செல்லும்விவேக் சூப்பர் பாஸ்ட்எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒரு முறை).

6. நிலம்பூரில் இருந்து திருவனந்தபுரம் செல்லும்ராஜ்யராணி எக்ஸ்பிரஸ்” (தினசரி).

7. சென்டில்-சீரடிசூப்பர் பாஸ்ட்” (வாரந்தோறும்)

8. கோவை-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் (தினசரி)

9. சென்டிரல்-மைசூர்சூப்பர் பாஸ்ட்” (வாரந் தோறும்)

10. கொச்சிவேலி-பவன் நகர் எக்ஸ்பிரஸ் (வாரந்தோறும்).

11. கொச்சி வேலி-போர் பந்தர் எக்ஸ்பிரஸ் (வாரந்தோறும்

12. வேளாங்கண்ணி - வாஸ்கோடகமா எக்ஸ்பிரஸ் (வாரந்தோறும்)

13. எர்ணாகுளம்- பிளாஸ்பூர் எக்ஸ்பிரஸ்(வாரந்திர ரெயில்)

14. விழுப்புரம்-கோரக்பூர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (வாரந்தோறும்)

15. விழுப்புரம்-குரிஷியா சூப்பர் பாஸ்ட் (வாரந் தோறும்)

16. புதுச்சேரி-டெல்லி (வழி எழும்பூர்) சூப்பர் பாஸ்ட் (வாரந்தோறும்)

17. எர்ணாகுளம்- பெங்களூர் சூப்பர் பாஸ்ட் (வாரந் தோறும்).

18. மங்களூர்-பாலக்காடு சூப்பர் பாஸ்ட் (தினசரி).

About Author

Advertisement

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...
 
Top